நோ பார்க்கிங்கில் நிறுத்திய அரசு பஸ்சுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்

நோ பார்க்கிங்கில் நிறுத்திய அரசு பஸ்சுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்

சென்னை- புதுச்சேரி பஸ் தாம்பரத்தில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக, தாம்பரம் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர்.
23 May 2024 9:42 PM IST
மெரினாவில் நாளை இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை - சென்னை காவல்துறை

மெரினாவில் நாளை இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை - சென்னை காவல்துறை

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது.
30 Dec 2023 6:36 PM IST
மிக்ஜம் புயல் நிவாரண பணிகளில் 18,400 காவலர்கள் - சென்னை காவல்துறை தகவல்

மிக்ஜம் புயல் நிவாரண பணிகளில் 18,400 காவலர்கள் - சென்னை காவல்துறை தகவல்

மழை வெள்ளத்தில் சிக்கிய 6,500 பொதுமக்கள் மீட்கப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
7 Dec 2023 3:34 PM IST
சென்னையில் கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழப்பு - சென்னை காவல்துறை தகவல்

சென்னையில் கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழப்பு - சென்னை காவல்துறை தகவல்

சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
5 Dec 2023 8:17 AM IST
சீமான் டுவிட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை:  சென்னை காவல்துறை   விளக்கம்

சீமான் டுவிட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை: சென்னை காவல்துறை விளக்கம்

சீமான் டுவிட்டர் கணக்கை முடக்க பரிந்துரை செய்யவில்லை என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
1 Jun 2023 12:59 PM IST
சென்னை காவல்துறை நடத்தும் குறும்பட போட்டி: வெற்றியாளருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனின் நிறுவனத்தில் வாய்ப்பு

சென்னை காவல்துறை நடத்தும் குறும்பட போட்டி: வெற்றியாளருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனின் நிறுவனத்தில் வாய்ப்பு

வெற்றி பெறும் குறும்படத்தின் இயக்குனருக்கு விக்னேஷ் சிவனின் 'விக்கி பிளிக்ஸ்' நிறுவனத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2022 5:57 PM IST
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நாளை முதலே அபராதம் வசூல் - சென்னை காவல்துறை அறிவிப்பு

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நாளை முதலே அபராதம் வசூல் - சென்னை காவல்துறை அறிவிப்பு

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நாளை முதலே அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
25 Oct 2022 10:33 PM IST
ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு  - சென்னை காவல்துறை

ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு - சென்னை காவல்துறை

சென்னையில் இரு சக்கர வாகனத்தின் பின்னாள் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மட் அணிந்து வருவது கட்டாயம் என ஏற்கனவே விதி இருந்தாலும் பெரும்பாலோர் இதைக் கடைப்பிடிப்பதில்லை.
23 May 2022 3:58 PM IST